மினுவாங்கொடை 569 பேர் இதுவரை கொரோன தொற்று!

மினுவாங்கொடை 569 பேர் இதுவரை கொரோன தொற்று!

மினுவாங்கொடை 569 பேர் இதுவரை கொரோன தொற்று!
சிறீலங்காவின் ஹம்பகா மினுவாங்கொடை ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றிவர்கள் ஊடாக பரவிய கொரோனா இன்றுசமூக தொற்றாக வடக்கு கிழக்கு பகுதிகள் வரை பரவியுள்ளது.
இன்னிலையில் வடக்கில் தமிழர்கள் வாழும் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டாலும் கொரோனா தொடர்பான் வழிப்புணர்வு அற்ற செயற்பாடுகளையே காணக்கூடியதாக உள்ளது.
குறித்த ஆடைத்தொழில்சாலை உடாக அந்த பகதியினை சேர்ந்த 569 பேர் இதுவரை தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments