மினுவாங்கொட தொற்று எண்ணிக்கை 832 ஆக அதிகரிப்பு!

மினுவாங்கொட தொற்று எண்ணிக்கை 832 ஆக அதிகரிப்பு!

கம்பஹா மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களில் மேலும் 124 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த தகவல் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது

பகிர்ந்துகொள்ள