மீண்டும் தமிழ்த்தேசிய கட்சிகளின் சந்திப்பு!

மீண்டும் தமிழ்த்தேசிய கட்சிகளின் சந்திப்பு!

தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் இன்று காலை 10 மணிக்கு விருந்தினர் விடுதியொன்றில் சந்திக்கவுள்ளனர். எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு நடைபெறுகின்றது

அனைத்து தமிழ் தேசிய கட்சிகளிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தவகையான சந்திப்புக்களில் இதுவரை தனியாக அழைக்கப்படாத ஜனநாயக போராளிகள் கட்சியினரும் நாளை அழைக்கப்பட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள