முகம்மாலையில் போராளியின் வித்துடல் மற்றும் எச்சங்கள் இனம் காணல்!

முகம்மாலையில் போராளியின் வித்துடல் மற்றும் எச்சங்கள் இனம் காணல்!

கிளிநொச்சி முகமாலை பகுதியில் சீருடைகள், கால் பகுதி எலும்பு துண்டுகள், பற்றிகள் என்பன மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களால் இவை அடையாளம் காணப்பட்டு பளை பொலிசாருக்கு நேற்று புதன்கிழமை தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்தபகுதி இனம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவு பெறப்பட் அகழ்வு செய்யப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments