முதல் இலங்கையர் குணமடைந்தார்!

You are currently viewing முதல் இலங்கையர் குணமடைந்தார்!

இலங்கையில் இரண்டாவது கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றாளியாக அடையாளம் காணப்பட்ட முதலாவது இலங்கையர் முழுமையாக குணமடைந்துள்ளார்.

கொழும்பை சேர்ந்த இவர் சுற்றுலா வழிகாட்டியாக செயற்பட்ட போது வைரஸ் தொற்றுக்கு உள்ளானார்.

இந்நிலையிலேயே பூரண குணமடைந்த அவர் இன்று (23) விடுவிக்கப்பட்டுள்ளார். இதேவேளை

இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை இன்று (23) காலையுடன் 86 ஆக உயர்த்துள்ளது.

மேலும் ஐவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதை அடுத்து இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள