முன்னணியின் தேசிய அமைப்பாளர் கைது!

முன்னணியின் தேசிய அமைப்பாளர்  கைது!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சுரேஸ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாகரை துயிலுமில்ல வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments