முன்னால் பெண் போராளி ஒருவர் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார்!

முன்னால் பெண் போராளி ஒருவர் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார்!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து போரிற்கு பின்னர் பிரித்தானிய சென்று அகதிகள் உரிமை கோரி வாழ்ந்து வந்துள்ள ஒரு பிள்ளையின் தாயான பா.சுபாசினி என்ற முன்னால் போராளி சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
கால் ஒன்றினை இழந்த நிலையில் ஒருபிள்ளையின் தாயாக பிரித்தானியாவில் வாழ்ந்து வந்துள்ள நிலையில 21.11.2020 அன்று சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள