முன்னாள் விமானப்படைத் தளபதிக்கு கனடா மறுப்பு!

முன்னாள் விமானப்படைத் தளபதிக்கு கனடா மறுப்பு!


கனடாவிற்கான பேரினவாத  இலங்கையின் புதிய தூதுவராக முன்னாள் சிங்கள பேரினவாத விமானப்படை தளபதி எயர்சீவ் மார்சல் சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனத்திற்கு நாடாளுமன்றத்தின் உயர்பதவிக்களுக்கான குழு கடந்த வருடம் நவம்பர்மாதம் ஒன்பதாம் திகதி அனுமதி வழங்கியிருந்தது.
எனினும் அவரது நியமனத்தை அங்கீகரிப்பதை கனடா தாமதப்படுத்துகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பகிர்ந்துகொள்ள