முருகனின் தந்தை மரணம்!

முருகனின் தந்தை மரணம்!

இத்தாவில், பளையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரவப்பிள்ளை வெற்றிவேலு – ராஜீவ்காந்தி வழக்கில் சிறைவாசமிருக்கும் முருகனின் தந்தையார் -அவர்கள் ( 27.04.2020) இன்று இறைபதம் அடைந்தார்.

அன்னாரின் இறுதிக் கிரியை நாளை ( செவ்வாய்) காலை 10.30 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments