முருகனின் தந்தையின் இறுதிவணக்க நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி!

முருகனின் தந்தையின் இறுதிவணக்க நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி!

ராஜீவ் காந்தி வழக்கில் சிறையில் உள்ள, முருகனின் தந்தையாரின் பூதவுடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தினார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், சட்ட ஆலோசகர் சட்டத்தரணி கண்டீபன் மகளிர் அணி தலைவி வாசுகி சுதாகரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள்.ஆகியோர் கலந்து கொண்டு இறுதி வணக்கம் செலுத்தினர்.

ராஜீவ் காந்தி வழக்கில் சிறையில் உள்ள, முருகனின் தந்தையாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், சட்ட ஆலோசகர் சட்டத்தரணி கண்டீபன் மகளிர் அணி தலைவி வாசுகி சுதாகரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள்.

Slået op af விஷ்ணுகாந் கனகசபை i Onsdag den 6. maj 2020
0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments