முல்லைத்தீவில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினரின் போராட்டம்!!

முல்லைத்தீவில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினரின் போராட்டம்!!

முல்லைத்தீவில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினரின் போராட்டம்

Slået op af Tamil Murasam radio /தமிழ்முரசம்Søndag den 30. august 2020

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை முன்னெடுத்து உள்ளார்கள் உள்ளக விசாரணையை நிராகரிக்கும் காணாமல் போனோருக்கான அலுவலகத்தை நிராகரிக்கின்றோம் காணாமலாக்கப்பட்டோர் கண்டறிய சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும் சர்வதேச விசாரணையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக மேற்கொள்ளப்படவேண்டும் கலப்புப் பொறிமுறை வெறும் கண்துடைப்பு போன்ற பதாதைகளை தாங்கியவாறு முல்லைத்தீவு பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட செயலகம் வரை காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments