முல்லைத்தீவில் படையினன் ஒருவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவில் படையினன் ஒருவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள 57 ஆவது படைப்பிரிவு முகாமில் கடமையாற்றும் 35 அகவையுடைய படையினன் ஒருவருனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மாங்குளம் மருத்துவமiயில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லலைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசென்ற போது அவர் அங்கு உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.


இன்னிலையில் இவரது உயிரிழப்பு தொடர்பில் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழப்பு குறித்து படைபொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள். 19

பகிர்ந்துகொள்ள