முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி நாய் போல் அலையும் ஸ்ரீலங்கா இராணுவம்!

முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி நாய் போல் அலையும் ஸ்ரீலங்கா இராணுவம்!

ஆயுதங்கள் இருப்பதாக நீதிமன்ற உத்தரவுக்கமைய தோண்டப்பட்ட போதும் ஒன்றும் கிடைக்கவில்லை

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட சாலை பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்து உள்ளதாக நம்பப்படும் வெடி பொருட்கள் இருப்பதாக சிறப்பு அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த பகுதியில் தோன்றும் நடவடிக்கையில் சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் நீதிமன்ற.

மற்றும் அரசு நிர்வாகங்கள் நேற்று09.09.20 மேற்கொண்டுள்ளார்கள்.

குறித்த பகுதியில் தோண்டப்பட்ட போது எவ்வித தடயங்களும் இல்லாத நிலையில் தோண்டும் நடவடிக்கையை கைவிட்டு கொண்டுள்ளார்கள்

5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments