முல்லைத்தீவில் 17 பேருக்கு பிசிஆர் பரிசோதனை!

முல்லைத்தீவில் 17 பேருக்கு பிசிஆர் பரிசோதனை!

முல்லைத்தீவில் 17 பேருக்கு பிசிஆர் பரிசோதனை…..

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், மாங்குளம் ஆகியப் பகுதிகளில் 17 பேருக்குப் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் கம்பஹாவிலிருந்து வருகை தந்த ஒருவருக்கும், மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள படையினரின் முகாமொன்றிலிருந்த 16 பேருமாக மொத்தம் 17 பேரிடம் நேற்று (09) பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments