முல்லைத்தீவில் 5 இளைஞர்கள் செய்த வேலை!

முல்லைத்தீவில் 5 இளைஞர்கள் செய்த வேலை!

முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியினை சேர்ந்த 5 இளைஞாகள் முல்லைத்தீவு பொலீசாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.


இது தொடர்பில் தெரியவருகையில கடந்த வாரம் யாழ்ப்பாணம் ஏழாலையினை சேர்ந்த பதின் அகவை சிறுமி ஒருவரை சமூக வலைத்தளம் ஊடாக தொடர்பு கொண்டு காதலிப்பதாக கூறி முல்லைத்தீவிற்கு வரச்சொல்லியுள்ளார்கள்.

குறித்த பதின் அகவை யுவதி முல்லைத்தீவு வந்து தொடர்பில் இருந்த இளைஞனுடன் விரும்பி உடல் உறவில் ஈடுபட்டுள்ளார்.
இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்தி ஏனைய நான்கு இளைஞனின் நண்பர்களுடனும் குறித்த யுவதி விரும்பி கலவிகொண்டுள்ளார்கள்.
இன்னிலையில் கடந்த வாரம் குறித்த பதின் அகவை சிறுமி நள்ளிரவு வேளை வவுனியா பேருந்து நிலையத்தில் நின்றவேளை பொலீசார் விசாரணை செய்தபோது இது குறித்து தெரியவந்துள்ளது.


இதற்கமைய குறித்த பதின் அகவை சிறுமியுடன் இன்பகலப்பில் ஈடுபட்ட 5 இளைஞர்களும் முல்லைத்தீவு பொலீசாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments