முல்லைத்தீவு இளைஞன் பிரான்சில் கொரோணா நோயால் பலி!

முல்லைத்தீவு இளைஞன் பிரான்சில் கொரோணா நோயால்  பலி!

உலகை அச்சுறுத்திவரும் கொரோனாத் தொற்றினால் புலம்பெயர்ந்து வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தினைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்சில் 16.12.2020 அன்று உயிரிழந்துள்ளார் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு கரைதுறைபற்று குமுழமுனை கிழக்கைச் சேர்ந்த சிவபாதம் சாரங்கன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
கொரோனாத் தொற்றினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள