முல்லைத்தீவு கள்ளப்பாடு தெற்கில் குடும்ப பெண் உடலமாக மீட்பு!

முல்லைத்தீவு கள்ளப்பாடு தெற்கில் குடும்ப பெண் உடலமாக மீட்பு!

முல்லைத்தீவு கள்ளப்பாடு தெற்கு பகுதியில் 34 அகவையுடைய குடும்ப பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தயே இவ்வாறு உலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றாக்ள்.

பகிர்ந்துகொள்ள