முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளிவந்துள்ளன!

முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான  முடிவுகள் வெளிவந்துள்ளன!

வன்னி மாவட்டம் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளிவந்துள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி 22,492 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 8,307 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 6,087 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி3,695 வாக்குகளைப் பெற்றுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2,472 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி 2,155 வாக்குகள்பெற்றுள்ளது .
தமிழ் சமூக ஜனநாயகக் கட்சி 1,690 வாக்குகள் பெற்றுள்ளது .

பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 74510
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 57180
செல்லுபடியான வாக்குகள் – 50934
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 62460

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments