முள்ளியவளை நாவல்காட்டுப்பகுதியில் கிணற்றுக்குள் உருக்குலைந்த நிலையில் உடலம்!

முள்ளியவளை நாவல்காட்டுப்பகுதியில் கிணற்றுக்குள் உருக்குலைந்த நிலையில் உடலம்!

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட நாவல் காட்டு கிராமத்தில் பாவனையற்ற கிணறு ஒன்றில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் உடலம் கிராம வாசிகளால் அடையாளம்காணப்பட்டுள்ளன.
மாடு மேற்பதற்காக சென்றோது கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதை தொடர்ந்து கிணற்றினை எட்டி பாhத்தபோது உருக்குலைந்த நிலையில் உடலம் இனம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து முள்ளியவளை பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து முள்ளியவளை பொலீசார் உடலத்தினை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

பகிர்ந்துகொள்ள