முள்ளியவளை விபத்தில் இளம் குடும்பஸ்தர் எரிந்து பலி!

முள்ளியவளை விபத்தில் இளம் குடும்பஸ்தர் எரிந்து பலி!

முள்ளியவளை ஆலடி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் தீப்பற்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
2 வட்டாரம் முள்ளியவளை முல்லைத்தீவைச் சேர்ந்த 22அகவையுடைய மகேந்திரன் கவிஞன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார் இவரது விபத்து தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments