முள்ளிவாய்க்கால் உறுதியுடன் அரசியல் பயணத்தினை தொடங்கவுள்ள முன்னணி!

முள்ளிவாய்க்கால் உறுதியுடன் அரசியல் பயணத்தினை தொடங்கவுள்ள முன்னணி!

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முள்ளிவாய்க்காலில் உறுதியெடுப்பதற்காக எதிர்வரும் சனிக்கிழமை முள்ளிவாய்க்காலுக்கு செல்லவுள்ளனர். 

நடைபெற்ற முன்னணியின் பாரர்ளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் 

ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் உறுதிப்பிரமானம் எடுக்கும் நிகழ்வு முள்ளிவாய்க்கால் மண்ணில் சனிக்கிழமை இடம்பெற உள்ளதாகவும் நிகழ்விற்கு 

கட்சி உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கலந்து கொள்ளுமாறு கட்சியின் பொதுச் செயலாளர் கேட்டுள்ளர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments