முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் அறிவிப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் அறிவிப்பு!

முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலைகளின் 11வது ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் எதிர்வரும் 18 ம் திகதி நடைபெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் தற்போது நடைமுறையி;ல் உள்ள சட்டங்களை கடைப்பிடித்தபடி நினைவேந்தல் அனுஸ்டிக்கப்படும் என நினைவேந்தல் குழு அறிவித்துள்ளது.
நிதி திரட்டல் நடவடிக்கைகள் எவற்றிலும் ஈடுபடப்போவதில்லை என நினைவேந்தல் குழு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் அனைத்துப் பொதுஅமைப்புக்கள் மற்றும் பொதுமக்களையும் இந் நினைவேந்தலுக்காய் எம்முடன் இணையுமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்வதுடன் நினைவேந்தல் தொடர்பான நிகழ்சி ஒழுங்குகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 தகவல் :- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு. 
 தொடர்புகளுக்கு- 
1. தென்கையிலை ஆதினம் திருகோணமலை 775098157 
 2.  அருட்பணி லியோ ஆம்ஸ்ரோங் ‭ 077 618 1008 

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments