முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிக்கப்பட்டதை கண்டித்து அதிர்ந்தது சென்னை!

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிக்கப்பட்டதை கண்டித்து அதிர்ந்தது சென்னை!

தமிழீழம் யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு த்தூபி இடிக்கப்பட்டதை கண்டித்து இன்று (11)சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் தமிழின உணர்வாளர்களால் முன்னெடுக்கப்பட்டதுகுறித்த போராட்டத்தில் தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்று தங்களின் கண்டனத்தை வெளிப்படுத்தினார்கள்சிங்கள துணைத்தூதரகமே வெளியேறு வெளியேறுஈழத்தீவில் நடைபெற்றது போர்க்குற்றமில்லை அது ஈழத்தமிழர் இனப்படுகொலை “ஏனைய கண்டன முழக்கங்கள் இடிமுழக்கங்களாக இலங்கை துணைத் தூதரகத்தை கிழித்தது

பகிர்ந்துகொள்ள