முள்ளிவாய்க்கால் பகுதியில் தோண்டத் தோண்ட வெடிபொருட்கள்!

முள்ளிவாய்க்கால் பகுதியில் தோண்டத் தோண்ட வெடிபொருட்கள்!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் போரின் போது நிலத்தில் புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் சில இன்று இனங்காணப்பட்டுள்ளது

குறித்த பகுதியில் காணியின் உரிமையாளர் நிலத்தைத் தோண்டும்போது இதை அடையாளம் காணப்பட்டுள்ளன.

நிலத்தின் மேற்பகுதியில் முதல் கட்டமாக வெடிபொருட்கள் சில காணப்படுவதனால் மீட்கப்பட்டுள்ளன
சம்பவம் குறித்து பொலிசார்சம்பவ இடத்திற்கு வருகை தந்து பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் நாளை நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு பகுதியினை தோண்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக முல்லைத்தீவு பொலிசார் தெரிவித்துள்ளார்கள்

முள்ளிவாய்க்கால் பகுதியில் வெடிபொருட்கள் மீட்புமுல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் போரின் போது நிலத்தில்…

Slået op af முல்லைத்தீவானின் தணல்Tirsdag den 15. september 2020
5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments