மே1 தமிழ்மக்கள் முன்னெடுத்த உரிமைப்போராட்டங்கள்!

You are currently viewing மே1 தமிழ்மக்கள் முன்னெடுத்த உரிமைப்போராட்டங்கள்!

இன்று டென்மார்க்கின் தலைநகரில் தொழிலாளர் தினம் பல்லாயிரக்கணக்கான பல்லின மக்களுடன் வெகுவிமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந் நிகழ்வில் டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம், தமிழருக்கு எதிராக காலம் காலமாக இடம் பெற்றுவரும் அடக்குமுறை மற்றும் இனவழிப்பு போன்ற விடயங்களை பல்லின மக்களுக்கு எடுத்துரைப்பதுடன், எமக்கான நீதி கோரி சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒழுங்கமைப்பு
டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம்.
டென்மார்க்

மட்டக்களப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டு மே1 போராட்டம் – YouTube

நோர்வேயில் நடைபெற்ற மே1 எழுச்சி ஊர்வலம் – YouTube

மே1 தமிழ்மக்கள் முன்னெடுத்த உரிமைப்போராட்டங்கள்! 1
மே1 தமிழ்மக்கள் முன்னெடுத்த உரிமைப்போராட்டங்கள்! 2
சுவிசில் நடைபெற்ற மே1 எழுச்சிப்போராட்டம்
மே1 தமிழ்மக்கள் முன்னெடுத்த உரிமைப்போராட்டங்கள்! 3
மே1 தமிழ்மக்கள் முன்னெடுத்த உரிமைப்போராட்டங்கள்! 4
நெதர்லாந்தில் நடைபெற்ற மே1 போராட்டம்
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments