மொசாம்பிக்: கொள்கலன்களில் 64 பேர் இறந்த நிலையில்!

You are currently viewing மொசாம்பிக்: கொள்கலன்களில் 64 பேர் இறந்த நிலையில்!

உள்ளூர் ஊடகங்களின்படி, மொசாம்பிக்கின் மேற்கு மாகாணமான டெட்டேயில்(Tete) ஒரு கொள்கலனில் இறந்த நிலையில் 64 பேரை காவல்துறையினர் இன்று கண்டுபிடித்துள்ளர்.

இதை சுகாதார அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளது.
போர்த்துகீசிய செய்தி நிறுவனமான SIC இன் தகவலின்படி, 14 பேர் கொள்கலனில் உயிருடன் இருந்ததாகவும், அவர்களிடமிருந்து வந்த கூச்சல்தான் அவர்களை கண்டுபிடிக்க வழிவகுத்ததாகவும் காவல்த்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விபரம்: Dagbladet

பகிர்ந்துகொள்ள