மொனராகலை மாவட்டத்தையும் கைப்பற்றியது பொதுஜன பெரமுன!

மொனராகலை மாவட்டத்தையும் கைப்பற்றியது பொதுஜன பெரமுன!

மொனராகலை மாவட்டத்திலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

இதற்கமைய பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 208,193 ஆக பதிவாகியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 54,147 ஆக பதிவாகியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 11,429 ஆக பதிவாகியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை  3,494 ஆக பதிவாகியுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments