மோசமான வானிலை காரணமாக SpaceX விண்வெளி ஏவுதலை NASA ஒத்திவைத்துள்ளது!

மோசமான வானிலை காரணமாக SpaceX விண்வெளி ஏவுதலை NASA ஒத்திவைத்துள்ளது!

மோசமான வானிலை காரணமாக Tesla நிறுவனர் Elon Musks இன் SpaceX விண்வெளி ஏவுதலானது இன்று புதன்கிழமை தடைப்பட்டுள்ளது. அடுத்த முயற்சி எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறும்.

விண்வெளி ஏவுதலுக்கு 16 நிமிடங்கள் மீதமிருந்த நிலையில் மோசமான வானிலை மற்றும் மின்னல் ஆபத்து காரணமாக விண்வெளி ஏவுதலை ரத்து செய்ய வேண்டும் என்ற ஏமாற்றமளிக்கும் செய்தி பகிரங்கமானது.

நோர்வே நேரப்படி இன்றிரவு 22.33 மணிக்கு, இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களான ‘Robert Behnken’ மற்றும் ‘Doglas Hurley’ ஆகியோர் வரலாற்று பதிவுகளில் இடம்பிடித்திருக்கலாம். இருப்பினும், இப்போது அவர்களுக்கு எதிர்வரும் சனிக்கிழமையன்று மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது, அப்போது SpaceX மற்றொரு முயற்சி செய்யும்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments