யானை தாக்குதலுக்கு இலக்கான சிங்கள பெண் விமானம் மூலம் கொழும்பிற்கு!

யானை தாக்குதலுக்கு இலக்கான சிங்கள பெண் விமானம் மூலம் கொழும்பிற்கு!

யானை தாக்குதலுக்கு இலக்கான சிங்கள பெண் விமானம் மூலம் கொழும்பிற்கு!
அண்மையில் கிளிநொச்சி பல்கலைக்கழக விரிவுரையாளர் யானைத்தாக்குதலுக்கு இலக்காகி கிளிநொச்சி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் பொது மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளார்.
இன்னிலையில் இன்று விமானம் மூலம் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்
32 அகவையுடைய களனிமுல்ல அங்கோடை கொழும்பினை சேர்ந்த காயத்திரி பாலிக்க தில்ருக்சி என்ற இளம் விரிவுரையாளரே இவ்வாறு யானைத்தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
வடக்கில் பல தமிழர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலும் அவர்களை கண்டுகொள்ளாத நிலையிலேயே சிங்கள ஆட்சியாளர்கள் காணப்படுகின்றார்கள்.
சிங்கள இனத்தினை சேர்ந்தவர் என்பதன் காரணத்தால் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments