யானை தாக்குதலுக்கு இலக்கான சிங்கள விரிவுரையாளர் பலி!

யானை தாக்குதலுக்கு இலக்கான சிங்கள விரிவுரையாளர் பலி!

யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் யானை தாக்குதலக்கு இலக்கான பெண் விரிவுரையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

கடந்த 19ம் திகதி வளாகத்திலிருந்து விடுதிக்கு சென்று கொண்டிருந்தபோது யானை தாக்கியதில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

எனினும் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்

பகிர்ந்துகொள்ள