யாழில் ஆவாகுழுவினை சேர்ந்த 6 பேர் கைது!

யாழில் ஆவாகுழுவினை சேர்ந்த 6 பேர் கைது!

ஆவா குழுவைச் சேர்ந்த சந்தேகத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 60 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆவா குழுவை சேர்ந்த சந்தேக நபர்கள் என்ற குற்றச்சாட்டில் 6 பேரை பொலிசார் இன்று காலை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 60 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments