யாழில் ஆவா குழுவின் தலைவன் கைது!

யாழில் ஆவா குழுவின் தலைவன் கைது!

யாழ்.இணுவில் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பின்போது ஆவா குழுவின் தலைவர் என கூறப்படும் வினோதன் என்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் சுன்னாகம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments