யாழில் ஆவா குழுவிற்கு வாள் செய்தவர் கைது’

யாழில் ஆவா குழுவிற்கு வாள் செய்தவர் கைது’

ஆவா குழுவினருக்கு வாள்கள் செய்து கொடுத்த 21 வயது இளைஞரன் ஒருவர், நேற்று (13) விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி – அரசடி வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்தே, அவ்விளைஞன் கைதுசெய்யப்பட்டார்.

இதன்போது, அவரது வீட்டில் வைத்து 3 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.​ கோப்பாய் பொலிஸாரிடம் சந்தேகநபர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments