யாழில் இளம்தாய் பலி நடந்தது என்ன?

யாழில் இளம்தாய் பலி நடந்தது என்ன?

யாழ் கடற்கரைப் பகுதியில் இளம் தாய் ஒருவர் உயிர் இழந்து காணப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன

யாழ்ப்பாணம் கடற்கரை பகுதியில் நேற்று 25-04-2020 சனிக்கிழமை இரவு சந்தேகமான முறையில் உயிரிழந்துள்ளார்

அப்பகுதியை சேர்ந்த திருமதி பிரதீபா டில்ஷான்( வயது 31 ) என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்

மேலதிக விசாரனைகளை சிறீலங்கா காவல்த்துறை மேற்கொண்டுவருவதாக யாழ்ப்பாண செய்திகள் தெரிவிக்கின்றன

பகிர்ந்துகொள்ள