யாழில் கணவன் மனைவிசேர்ந்து கொள்ளை -மூவர் கைது!

யாழில் கணவன் மனைவிசேர்ந்து கொள்ளை -மூவர்  கைது!

யாழ்.மாவட்டத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொள்ளையடித்த நகைகளை வாங்கிய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுஇயாழ் மாவட்டத்தில் அண்மைய நாட்களாக வயோதிபர்கள் வாழும் வீடுகளை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றன.குறிப்பாக சாவகச்சேரி கொடிகாமம் சுன்னாகம் உள்ள வயோதிபர்களின் வாழும் வீடுகளில் அண்மைய நாட்களாக உடைக்கப்பட்டு திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வந்தன.இந்த சம்பவங்கள் தொடர்பில் குறித்த பிரதேசத்தின் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்கலின் பொது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments