யாழில் கொள்ளையர்கள் 5பேர் கைது!

யாழில் கொள்ளையர்கள் 5பேர் கைது!

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 20 இலட்சம் ரூபா பெறுமதியான திருடப்பட்ட 20 பவுண் நகைகள் 3,மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்ட மின் மோட்டர்கள்,

மற்றும் பல்வேறுபட்ட வீட்டுத் தளவாடங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தபடவுள்ளார்கள்.

பகிர்ந்துகொள்ள