யாழில் சனசமூக நிலையத்தினை தீயிட்ட கொழுத்திய காடையர்கள்!

யாழில் சனசமூக நிலையத்தினை தீயிட்ட கொழுத்திய காடையர்கள்!

யாழ்.இளவாலை- பண்டத்தரிப்பு சாந்தை கிராமத்திலுள்ள விநாயகர் சனசமூக நிலையம் இன்று இனந்தொியாத காடையர்களால் அடித்து நொருக்கப்பட்டதுடன், தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. 

1960ம் ஆண்டு உருவாக்கப்பட்ட குறித்த சனசமூக நிலையம் இன்று மாலை 2.30 மணியளவில் காடையர்களால் அடித்து நொருக்கப்பட்டிருக்கின்றது. 

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments