யாழில் சீமெந்துத் தளத்தில் சிக்குண்டு கூலித் தொழிலாளி பலி!

யாழில் சீமெந்துத் தளத்தில் சிக்குண்டு கூலித் தொழிலாளி பலி!

சுன்னாகம் – அம்பனைப் பகுதியில், நேற்று 25), வீடு திருத்தவேளையில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளி ஒருவர், கூரை சீமெந்துத் தளம் சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார்.

நவாலி – கலையரசி ஒழுங்கைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அல்ரர் போல் (வயது 42) என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவராவார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments