யாழில் சுற்றிவளைப்பு தேடுதல் எட்டுபேர் கைது!

யாழில் சுற்றிவளைப்பு தேடுதல் எட்டுபேர் கைது!

யாழ்.கோப்பாய் பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின்போது தலைமறைவாகியிருந்த 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பு தேடுதலின்போது நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த நபர்களே 

கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்வேலி மற்றும் கல்வியங்காட்டு பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். 

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments