யாழில் சுவீஸ் தூதரக அதிகாரிகள் அரியல் பின்னணி என்ன?

யாழில் சுவீஸ் தூதரக அதிகாரிகள் அரியல் பின்னணி என்ன?

ஸ்ரீலங்காவிற்கான சுவிஸ் துாதரக அதிகாரிகள் குழு யாழ்.மாவட்டத்திற்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்கள்.

யாழ்.மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளின் முக்கியஸ்த்தர்களை
சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இரகசிய தகவல்கள் தெரிவிக்கின்றன இதற்கிடையில் தமிழ் அரசியல் வாதிகளை இந்திய தூதரக அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments