யாழில் தங்கத்தின் விலை எகிறியது ஒரு இலட்சத்தினை தொடும்!

யாழில் தங்கத்தின் விலை எகிறியது ஒரு இலட்சத்தினை தொடும்!

யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 7) செவ்வாய்க்கிழமை தூய தங்கத்தின் விலை வரலாற்றில் முதன்முறையாக 95 ஆயிரம் ரூபாயை எட்டியது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது.

சர்வதேச அளவில் கோரோனா தொற்று நோய் பரவலால் தற்போது உள்ள நிலையற்றதன்மை, இந்தியா சீனா இடையேயான பதற்றமாக சூழல் போன்றவை காரணமாக, பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டொலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளும் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளதால், தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments