யாழில் தெற்கினை சேர்ந்த ஒருவர் உணவகம் ஒன்றில் உடலமாக மீட்பு!

யாழில் தெற்கினை சேர்ந்த ஒருவர் உணவகம் ஒன்றில் உடலமாக மீட்பு!

கடந்த மூன்று நாட்களுக்கு முதல் தென்னிலங்கையிலிருந்து வருகை தந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் உள்ள பிரபல உணவகத்தில் பணியாற்றியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் தென்னிலங்கையிலிருந்து கடந்த மூன்று நாட்களுக்கு முதல் குறித்த கடையில் பணியாற்றுவதற்காக வருகை தந்ததாகவும் இறந்தவருக்கு41வயசு எனவும் அவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் இருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணை தெரிவிக்கப்படுகின்றதுஎனினும் அவருடைய இறப்பிற்கு காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை இன்றைய தினம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது குறித்த கடை பகுதியில்போலீசார் பாதுகாப்பு கடமை ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் கடையில் உள்ள பணியாளர்கள் அனைவரும் வெளியே வராதவாறு தடுக்கப்பட்டுள்ளார்கள்..

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments