யாழில் தொடரும் கொள்ளைச்சம்பவங்கள்!

யாழில் தொடரும் கொள்ளைச்சம்பவங்கள்!

யாழ்.ஏழாலை பகுதியில் நேற்று அதிகாலை வீடொன்றை உடைத்து உட்புகுந்த திருடர்கள் 14 பவுண் நகை மற்றும் பொருட்களை திருடி செல்லப்பட்டுள்ளது

ஏழாலை களவாடை அம்மன் கோவிலடியில் உள்ள வீடொன்று நேற்று அதிகாலை திருடர்களினால் உடைத்து திருடப்பட்டுள்ளது. வீட்டில் உள்ளவர்கள் தூங்கிக்கொண்டிருந்த சமயம் வீட்டிற்குள் திருடர்கள் புகுந்துள்ளனர்.

இதன்போது வீட்டில் இருந்த 14 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் உறக்கத்தில் இருந்து எழும்பி பார்த்த போது வீடு உடைக்கப்பட்டு நகைகள் களவாடப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments