யாழில் நடைபெற்ற மாபெரும் போராட்டம்!

யாழில் நடைபெற்ற மாபெரும் போராட்டம்!

யாழ் கிட்டுப்பூங்காவில் இருந்து நல்லூர் தியாகதீபம் திலிபன் நினைவுதூவி நோக்கி பொதுமக்கள் சர்வதேச நீதி கோரி பேரணியும் சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தக்கோரியும் இன்று மாபெரும் போராட்டம் நடைபெற்றுள்ளது.

யாழில் நடைபெற்ற மாபெரும் போராட்டம்! 1
யாழில் நடைபெற்ற மாபெரும் போராட்டம்! 2
யாழில் நடைபெற்ற மாபெரும் போராட்டம்! 3
யாழில் நடைபெற்ற மாபெரும் போராட்டம்! 4
பகிர்ந்துகொள்ள