யாழில் நடைபெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் நினைவேந்தல்!

You are currently viewing யாழில் நடைபெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் நினைவேந்தல்!

சந்திரிக்கா அரசின் ஆட்சிக் காலத்தில் தமிழின அழிப்புக் கொள்கையை அம்பலப்படுத்தி தமிழீழ விடியலிற்கு உறுதுணையாக உழைத்தபோது, சிறிலங்கா தலைநகர் கொழும்பில் வைத்து சந்திரிக்கா அரசின் கொலைக் கரங்களால் 05.01.2000 அன்று சுட்டு படுகொலை செய்யப்பட்ட மனித உரிமையாளரும், சட்டத்தரணியுமான மாமனிதர் திரு. குமார் பொன்னம்பலம் அவர்களின் 22ம் ஆண்டு நினைவேந்தலும் நினைவுப் பேருரையும் யாழ்ப்பாணத்தில் இன்று  இடம்பெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று மாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சுடர் ஏற்றப்பட்டு  மாமனிதர்  குமார் பொன்னம்பலம் அவர்களின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பத்மினி சிதம்பரநாதன், சட்டத்தரணிகளான சுகாஸ், காண்டீபன் உட்பட கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

யாழில் நடைபெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் நினைவேந்தல்! 1
யாழில் நடைபெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் நினைவேந்தல்! 2
யாழில் நடைபெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் நினைவேந்தல்! 3
யாழில் நடைபெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் நினைவேந்தல்! 4
யாழில் நடைபெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் நினைவேந்தல்! 5
யாழில் நடைபெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் நினைவேந்தல்! 6
யாழில் நடைபெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் நினைவேந்தல்! 7
யாழில் நடைபெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் நினைவேந்தல்! 8
யாழில் நடைபெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் நினைவேந்தல்! 9
யாழில் நடைபெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் நினைவேந்தல்! 10
யாழில் நடைபெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் நினைவேந்தல்! 11
யாழில் நடைபெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் நினைவேந்தல்! 12
யாழில் நடைபெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் நினைவேந்தல்! 13
யாழில் நடைபெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் நினைவேந்தல்! 14
யாழில் நடைபெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் நினைவேந்தல்! 15
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments