யாழில் பிரபலமான கணித ஆசிரியர் காலமானார்!

You are currently viewing யாழில் பிரபலமான கணித ஆசிரியர் காலமானார்!

யாழ் புளியங்கூடலைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணம் எடிசன் அக்கடமி ஊடாக தனியார் கல்விச் சேவை செய்து வந்தவருமான பிரபல கணித ஆசான் பாஸ்கரன் மரணமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (14-03-2023) ஆசிரியர் காலமானார்.

கடந்த1990 களில் இருந்து கணித பாடத்தில் மிகவும் பிரபலமான ஆசிரியராக திகழ்ந்தார்.

அவரது பூதவுடல் அவரது கல்வி நிறுவனத்தில் இன்று மலரஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று (15-03-2023) பிற்பகல் 1.00 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று பிற்பகல் 3.00 மணியளவில் கோம்பயன்மணல் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments