யாழில் புகையிரத விபத்து குடும்பஸ்தர் பலி!

யாழில் புகையிரத விபத்து குடும்பஸ்தர் பலி!

புகையிரதத்துடன் மோதி ஆண் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் சாவகச்சேரி தேங்காய் சந்தைக்கு பின்புறத்தில் இன்று காலை 10.30 மணிக்கு இடம் பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கல்கிசை நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோதி மரணமடந்துள்ளார். சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments