யாழில் போதை மாத்திரைகளுடன் 3 இளைஞர்கள் கைது!

You are currently viewing யாழில் போதை மாத்திரைகளுடன் 3 இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணம் சிறீலங்கா காவற்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் சிறீலங்கா காவற்துறை போதைப் பொருள் ஒழிப்பு சிறீலங்கா காவற்துறையினர் யாழ்ப்பாணம் கொக்குவில் கலட்டிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 50 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 20, 21, 22 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply