யாழில் மூன்று பகுதிகள் முடக்கம்!

You are currently viewing யாழில் மூன்று பகுதிகள் முடக்கம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவதை  தொடர்ந்து, 3 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக, யாழ்.மாவட்டச் செயலாளர் க. மகேசன் தெரிவித்தார்.

இதற்கமைய, வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட J/26  கிராமசேவகர் பிரிவு, மருதங்கேணிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட J/432 மற்றும்  J/433 ஆகிய இரு  கிராமசேவகர் பிரிவுகளும் முடக்கப்பட்டுள்ளன என, மாவட்டச் செயலாளர் கூறினார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments