யாழில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.!

யாழில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.!

யாழில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்றைய பரிசோதனையில் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன்மூலம் யாழில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments